ஓட்டேரி செல்வகுமார் கட்டுரைகள், otteri selvakumar [most difficult books to read TXT] 📗
- Author: otteri selvakumar
Book online «ஓட்டேரி செல்வகுமார் கட்டுரைகள், otteri selvakumar [most difficult books to read TXT] 📗». Author otteri selvakumar
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்களை குறித்து ரொம்பவே கவலைப்பட வேண்டியதாக இருக்கிறது நல்லவேளை வேலைக்குப் போகும் பெண்கள் அந்த நோயின் பிடியில் இருந்து தப்பி விட்டார்கள் என்று சொல்லவேண்டும் இருப்பினும் .....
வீட்டுக்கு திரும்பி அவர்கள் வீட்டு வேலையில் ஈடுபடும் இல்லையோ மூழ்கித் திளைத்து அவர்கள் வந்த நாடகத்தை பார்த்து தலையை சொறிந்து விட்டுக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும் என்ற பெயரில் அழுது தொலைக்கும் இந்த இந்த நாடகங்கள் நிகழ்ச்சிகள் என்றால் மிகையில்லை ....
பெண்களுக்கு இருக்கும் இயல்பான வகையில் ஒன்றான தன் குடும்பத்தை பழி வாங்குவது அல்லது பங்காளி வாங்குவது எப்படி பழி வாங்குவது போன்ற அம்சங்களில் வழியாக தான் இந்த நாடகங்களில் இருந்து தொலைத்து கொண்டிருக்கிறது
இந்த நாடகங்களில் எதுவும் பெரிதாக விஷயங்களை சொல்லப்படுவதில்லை தமிழ்ச்சூழலில் சொல்லப்போனால் இந்த நாடகங்கள் உறவுகளே கொச்சைப்படுத்துவது என்று சொன்னால் மிகையில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் நாடகங்கள் ஒளிபரப்பாகி பெண்களின் மனநிலையை மயக்க நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது
கீழ்த்தரமான உணர்வுகளுக்கு தீனி போடுகிறது என்றால் மிகையான உணர்வுக்கு செவி சாய்த்துக் கொண்டு பெண்கள் என்று எல்லா வென்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நாடகங்களில் வழியில் பல பெண்களுக்கு மனதில் குற்ற உணர்ச்சியும் ++++ உணர்ச்சியும் மெதுவாக அதிகரிக்க செய்கிறது என்றால் மிகையில்லை எந்தவிதமான மனநிலையை இந்த நாடகங்கள் என்று நன்றாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது நாடகங்களை தங்களுடைய அறிவுத் திறனுக்கு ஏற்ப அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்திலும்
அந்த நாடகங்கள் பெண்களின் நல்ல மனதை அந்தளவுக்கு செப்பனிட்டு அமர்ந்துகொண்டு வெளுத்து வாங்குகிறது என்பது தான் உண்மை புரிந்து கொள்ள வேண்டும் இது மாதிரியான நாடகங்களை புறக்கணிப்பது என்பது இன்றைய இயந்திரமயமான தொலைக்காட்சி தொழில் முடியாது என்று தோன்றுகிறது
.....பார்க்காமல் விட்டு விட்டால் ஏற்படும் அத்தியாவசியமான ஆசைகள் குற்றவியல் பழிவாங்கும் படலத்தில் இவைகள் எல்லாம் காணாமல் போய்விடும் இதைக்கண்டு அவரவர்கள் நிலைக்கேற்ப தொலைக்காட்சி நாடகங்களை பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் பல குடும்பங்கள் இதனால் காப்பாற்றப்படுவார்களா தமிழ் குடும்பங்கள் வாழ வேண்டும் என்கிற நோக்கில் ....
தமிழ் பெண்களை மன ரீதியில் பேதலித்து சோம்பல் வர செய்யும் இந்த மாதிரியான தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் மிகவும் குற்றவியல் தனமாக கொச்சைப்படுத்துகிறது அதேசமயம் அந்த குற்றவியலை செய்ய உந்துசக்தியாக இருக்கிறது என்றால் மிகையல்ல...
ஆகவே இது மாதிரியான தொலைக்காட்சி தொடர்களை நம் தமிழ் மக்கள் குடும்பங்களில் பார்ப்பதில் புறக்கணிக்க வேண்டும் அப்படி என்றால் தான் இந்த மாதிரியான தொடர்கள் மனரீதியான பாதிப்புகளிலிருந்து தமிழ் பெண்களை மற்றும் சமூகத்தை காப்பாற்ற முடியும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லாவிட்டால் தமிழ் சமூகம் தொலைக்காட்சி தொடர்களில் முழிக்கி சீரழியும் என்பது தின்னம்....
ImprintText: ஓட்டேரி செல்வகுமார்
Images: ஓட்டேரி செல்வகுமார்
Editing: ஓட்டேரி செல்வகுமார்
Publication Date: 11-05-2017
All Rights Reserved
Dedication:
அப்பா + அம்மா மற்றும் ++++ பல தமிழ் வலைதளங்கள் எழுதியிருக்கிறேன். தமிழ் எழுதுவதில் மகிழ்ச்சி. இந்த கட்டுரைகள் வாழ்க்கையில் சில விஷயங்களைப் பற்றி பேசுவதைப் பற்றி பேசுகின்றன.
Comments (0)