readenglishbook.com » Poetry » அரை வட்டம் நேர்கோடு புள்ளி, Otteri Selvakumar [affordable ebook reader TXT] 📗

Book online «அரை வட்டம் நேர்கோடு புள்ளி, Otteri Selvakumar [affordable ebook reader TXT] 📗». Author Otteri Selvakumar



1 2 3 4
Go to page:
வெட்கம்

 அந்த வார இதழின்

நடுப்பக்கத்தில்

அரைநிர்வாணமாய்

அந்த நடிகை ரொம்ப

வெட்கப் படுகிறாள் 

நிர்வாணமா?

உன் நிழலோடு

நடனமாடுகிறது

என் காதல்

முழு நிர்வாணமாக 

பூட்டு

இன்னமும் திறக்கப்படாத

பூட்டுக்களில் ஒளிந்திருக்கிறது

துள்ளும் காதல்கள் 

ஓட்டேரி செல்வகுமார்

 

Imprint

Text: Otteri Selvakumar
Images: Otteri Selvakumar
Editing: Otteri Selvakumar
Publication Date: 10-04-2018

All Rights Reserved

Dedication:
தமிழ்க்கவிதை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது அதன் வளர்ச்சிக்கு என்னாலான என்ன பங்களிப்பு தர முடியும் என்பதற்காகத்தான் இந்த கவிதைத் தொகுப்பை இப்பொழுது எழுதி வருகிறேன் பழகுகிறேன் வழங்குகிறேன் கவிதைகள் நான் எழுதியவை இருந்தாலும் இருப்பினும் இவை தொகுக்கப்பெற்று உங்களுக்காகவே அவதாரமாக எடுத்திருக்கிறது "அரை வட்டம் நேர்கோடு புள்ளி "என்று...

1 2 3 4
Go to page:

Free e-book «அரை வட்டம் நேர்கோடு புள்ளி, Otteri Selvakumar [affordable ebook reader TXT] 📗» - read online now

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment