SG Ruminations Vol 3, Sabari Ganesh [ebook reader computer .txt] 📗
- Author: Sabari Ganesh
Book online «SG Ruminations Vol 3, Sabari Ganesh [ebook reader computer .txt] 📗». Author Sabari Ganesh
எப்பேர்பட்ட வலிமையான மனிதரையும் துன்புறுத்த வல்லது பசி எனும் பிணி. அதிலும், குழந்தைகள் பசியால் வாடித்தவிப்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு மிக பெரிய கொடுமைக்கு தீர்வு காண முற்படுவது மாபெரும் அறம்.
அன்னதானத்தில் மட்டுமே போதும் என்ற நிறைவு ஏற்படுகிறது. அதனால் தான் அன்னதானம் தலை சிறந்த அறமாக கருதபடுகிறது. எந்த ஒரு உயிரையும் உடலோடு பிணைத்து வைக்கவல்லது உணவு மட்டுமே.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
SGR125தவறான முறையில் தொழில் செய்து, அதில் வரும் நிதியை கொண்டு கொடை செய்வது அறிவீனம்; பாபம்.
தான் புரியும் கொடை நற்பயன் அளிக்க வேண்டுமெனில், அதற்கு பயன்படுத்தப்படும் நிதியும் நன்முறையில் ஈட்ட பட்டிருக்க வேண்டும்.
நாம் செய்யும் தொழில், அடிப்படையில் குற்றமில்லா கலையாக இருப்பினும்; அதில் நம்முடைய ஈடுபாடு, பங்கீடு மற்றும் செயல்கள் குற்றமற்று இருத்தல் அவசியம்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் உண்மைத்தன்மையை நம்முடைய மனசாட்சி நமக்கு பிழையின்றி பகன்றுவிடும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மனசாட்சியின் குரலை, தன் தர்க்க அறிவின் துணைக்கொண்டு விதண்டை புரிந்து அடக்கும் பொழுது பாபத்திற்கு விதை விதைக்கபடுகிறது.
SGR126Innocent kids infected with HIV are gonna die a little earlier than normal human beings. Time is the only difference. The best service to such innocent kids is to channelise their thoughts on the divine and prayers that correspond to their religious belief.
Any effort to fulfil their wishes would only increase the volume of desires in their minds; as desires can never be extinguished through fulfilment. These kids must inevitably be provided healthy food, decent clothing and a protected shelter.
Apart from these; prudence is in cultivating love, compassion and forbearance in their minds through prayers and devotion. Much care must be taken that these kids are provided psychological support upon attaining the critical time; and that their minds dwell with love and prayers on the divine.
SGR127Leadership and Process are two inevitable and complementary elements of professional progress in an organisation. Leadership that sans Process is a jungle; Process that sans Leadership is a machine that depreciates and loses relevance over time.
SGR128For heaven sake stop portraying bikini clad girls/ladies in movies. Disgusting! Unable to go to theatres to watch those movies with kids; that too in the age group 12 to 17. Psychologically, this is the age band, when a person would be very keen in observing the external world and seize every opportunity to effectuate an exact imitation! The excessive curiosity coupled with the inherent inability; to analyse and differentiate the real from the 'reel' is the trigger.
The censor board providing a clean ‘U’ certificate for such movies is terrifying. The censor board must take adequate responsibility to certify such films as ‘A’. The producers and directors must take moral responsibility to avoid showing bikini clad girls/ladies in their movies. Popular actors with a huge public craze and fan following must develop moral sense and responsibility to avoid portraying bikini clad actors in their movies. Kids with a huge craze on these actors; tend to watch their movies like some sort of addiction.
Song sequences with bikini clad actors telecast in television between 6PM and 9PM is another threatening aspect. Such is the time when kids watch television; and these trash and nonsense coming straight into our drawing room is condemnable! Making money out of spoiling the minds of young kids in the age group 12 to 17 is disgusting, unethical, immoral and cheap. Again such products – bikini clad actors in movies with a clean ‘U’ certificate are the prime propellant for the proliferation of juvenile rapists in a society!
Internet is another drastic phenomenon! Hard core trash as cheap as 20 bucks! GOD save kids! Atleast, elders can monitor and restrict internet viewing sites of kids; but movies… are proving to be sugar coated poison pills! If these actors are gonna pacify their conscience; that bikini show in a movie is just acting and not real; then time is not far to console oneself that complete nudity too is mere acting and not real! Ha. Nimiety violence, inappropriate dialogues, vulgar visuals mar and mutilate the Indian film industry.
SGR129அநியாயத்திற்கு துணை நின்று, அரச போகத்தில் வாழ்வதை விட; நடுத்தெருவில் நாதியற்ற நாயாக உயிர் துறந்தாலும் நியாயத்தின் துணை நிற்றல் நன்று.
பிறவி எடுத்த ஒவ்வொருவரும் இறப்பது நிச்சயம். இறப்பிலிருந்து தப்பிப்பதாக நினைத்து, அநியாயத்தை அரவணைப்பது அறிவீனம்.
SGR130மனிதனின் உடலை அழகென்று உரைத்தவன் எவனோ? அதிலும் பெண்ணின் உடலை அழகின் உச்சம் என்று உரைத்தது தகுமோ?
பீழை வழியும் கண்கள்; சளி ஒழுகும் நாசிகள்; அழுக்கடைத்த செவிகள்; எச்சில் நாற்றம் வீசும் வாயும்; பால் வாடையுடன் கூடிய கொங்கைகள்; சற்று கீழே கவனித்தாலோ, மலம், மூத்திரம், ரத்தம்; உடலெல்லாம் வியர்வையின் நாற்றம்!
ஒரு ஜீவன் பிரிந்த உடலோ; ஒரே நாளில் புழு-பூச்சி அடைந்து நாற்றமெடுத்துவிடும்!
அப்படியெனில் ஏதைதான் ரசிப்பது? அந்த உடலில் இருக்கும் ஜீவனின் மனதை – சாத்வீகமான எண்ணங்களை ரசிக்கலாமே!
ஆனால், மனதின் எண்ணங்களும் மாறுதலுக்கு உரியவை அன்றோ!?!!
ஒரு பெண்ணின் உடலை ரசிப்பவன் ஏமாளி; மனதை ரசிப்பவன் கோமாளி; எந்த ஒரு ஜீவனையும், தன்னுடைய சைதன்யத்தின் பிரதிபலிப்பாக ரசிப்பவனே ஞானி.
எந்த ஒரு சராசரி மனிதனும் பிறக்கும் பொழுது, ஏமாளி; வாழ்வில் சற்று அடிபட்டு, மிதிப்பட்டு நொந்து, அனுபவம் அடைந்தபின், கோமாளி; குருவின் அருள் கிடைக்க பெற்றவனே ஞானி ஆகிறான்.
இந்த வையகத்தில் ஏமாளிகளுக்கும், கோமாளிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஞானி ஆகவேண்டுமெனில், குருவின் பாதத்தில் சரண் அடைய வேண்டும்; இல்லையெனில், வாழ்க்கை முழுவதும் ஏமாளி – கோமாளிதான்! ஹா ஹா ஹா … தேவா…
மனித உடலின் அழகை ரசிப்பவன் ஏமாளி; காரணம் அது நிலையற்றது; அழியக்கூடியது; அழியவேண்டியது; இலவு காத்த கிளி தான்!
மனிதனின் மனதை ரசிப்பவன் கோமாளி; காரணம் மனம் ஒரு ஈயை போன்றது, அது ஒரு சமயம் ருசி நிறைந்த சாத்வீகமான உணவில் அமர்ந்து மயக்கும்; அடுத்த கணம் தாமச மலத்தில் அமர்ந்து வேதனைப்படுத்தும்!
மனிதன் தன் மனதை ரசிக்க கூடாது; அதை ஆளவேண்டும்! அதுவும் குறிப்பாக சாத்வீகமான முறையில்; அதற்குதான் குரு தேவை!
Desires can never be extinguished through fulfilment. Just analyse how many times we have tasted our favourite food; how many times we have had sexual intercourse with our spouse; how many times we have adorned our mortal frames with our favourite piece of dress and accessories; are we able to decide, “Enough; not anymore!”?
That’s the elusiveness of desire!
Desires can be extinguished only by gaining wisdom on the inherent ephemerality of materialistic pursuits.
SGR132பத்து மாதமாக என் குழந்தையை என் கர்பத்தில் தானே வைத்துக்கொண்டிருந்தேன்; அதனால், இனி எப்போதுமே என் குழந்தை என் கர்பத்திலேயே இருக்கட்டுமே என ஒரு தாய் நினைத்தால்; அது தாய்க்கும் ஆபத்து; குழந்தைக்கும் ஆபத்து.
அதுபோலவே;
Comments (0)